துணை முதல்வர் உதயநிதி மதுரை வருகை

துணை முதல்வர் உதயநிதி மதுரை வருகை
X
சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று இரவு துணை முதல்வர் மதுரை வருகிறார்
மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று (செப். 22) இரவு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை வருகிறார். நாளை விருதுநகர் மாவட்டத்திலும் நாளை மறுநாள் மதுரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்கிறார் .மேலும் கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. நாளை மறுநாள் (செப். 24) இரவு சென்னை திரும்புகிறார்.
Next Story