தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்கம்

X
தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் காந்திமதி விற்பனை நிலையத்தில் இன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சுகுமார் கலந்து கொண்டு சிறப்பு தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் அதிகாரிகள், அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

