நீர் நிலைகளில் கொட்டப்படும் குப்பைகளை அகற்ற மனு

X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்டம்பர் 22) மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.இதில் கோபாலசமுத்திரம் அருகே உள்ள கொத்தங்குளம் பகுதி மக்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர்.அதில் கொத்தங்குளம் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாகவும் இதனை அகற்றிட வேண்டும் எனவும் கூறி இருந்தனர்.
Next Story

