ரியல் எஸ்டேட் அதிபர்கள் நலச்சங்கம் சார்பில் மனு

X
தமிழக அரசு புதிதாக மாநகராட்சியில் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களின் நில மதிப்பீடு வழிகாட்டு மதிப்பு உயர்த்தியதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ரியல் எஸ்டேட் அதிபர்கள் & மீடியேட்டர் நலச்சங்கம் சார்பில் 20க்கும் மேற்பட்டோர் இன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.
Next Story

