குழந்தை வேலப்பர் மலைக்கோவிலில் சிறுத்தை நடமாட்டம்

X
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் மலைக்கோவிலில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம் வனத்துறையினர் சிறுத்தையை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
Next Story

