ஓசூர்: அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை.

ஓசூர்: அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை.
X
ஓசூர்: அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி வார்டு 18-ல் மாமன்ற உறுப்பினர் சசிதேவ் ஏற்பாட்டில் 2024-2025 ஆண்டு மூலதன மான்யநிதியிலிருந்து சுமார் 65 இலட்சம் மதிப்பில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெறது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story