தமிழக எதிர் கட்சித் தலைவரிடம் என் சின்னத்துரை வாழ்த்து

X
தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் அதிமுக அமைப்பு செயலாளருமான என் சின்னத்துரை தனது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாநாடு எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்து பெற்றார். அப்போது வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். அப்போது தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக எதிர்க்கட்சி தலைவர் வீரபாகு உடன் இருந்தார்.
Next Story

