புதுக்கோட்டை டிவிஎஸ் பகுதியில் உள்ள மதுபானக் கடை பாரில் ஒருவர் கொலை!

புதுக்கோட்டை டிவிஎஸ் பகுதியில் உள்ள மதுபானக் கடை பாரில் ஒருவர் கொலை!
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னரில் அமைந்துள்ள FL2 அரசு மதுபானக்கடையில் சின்னப்பநகரை சேர்ந்த நித்தியராஜ் (40) என்பவர் கொலை .அவரது நண்பர் சரவணன் (45) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இந்த கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Next Story