திருவாரூரில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டம்

திருவாரூரில் நடைபெற்ற குறைதீர்க்க கூட்டம்
X
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் குறைகளை ஆட்சியரிடம் தெரிவித்தனர்.இதன் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட்ட பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் தகுதியுடைய பயனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நலவாரிய அட்டை கையில் இயந்திரம் என பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
Next Story