மன்னார்குடியில் திடீர் மழை

மன்னார்குடியில் திடீர் மழை
X
மன்னார்குடியை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக அப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது இரவு மற்றும் பகல் நேரங்களில் இந்த மழை பெய்கிறது இந்நிலையில் இன்று இரவு மன்னார்குடி பகுதியில் லேசான மழை பெய்தது இந்த மழையால் மன்னார்குடி பகுதியில் வெப்பம் தனது குளிர்ச்சியான சூழல் நிலவியது இருந்த போதும் திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் பாதசாரிகள் தரைக்கடை வியாபாரிகள் சற்று சிரமத்திற்கு ஆளாகினர்.
Next Story