பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்

பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
X
பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் S.ஆறுமுகம் ஏற்பாட்டில், மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் முன்னிலையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்ற தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டலத்தில் இருந்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட 3 பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..
Next Story