தொழிலாளர் நல சட்ட திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாள்

X
தொழிலாளர் நல சட்ட திருத்த தொகுப்பை நிறைவேற்றிய கருப்பு நாள் : சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வலியுறுத்தி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பெரம்பலூர் முன்பு கருப்பு பேட்ச் அணிந்து நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு LPF தொழிற்சங்கத்தின் மாவட்ட கவுன்சில் தலைவர் ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற பெற்றது. கோரிக்கைகளை சிஐடியூ மாவட்ட செயலாளர் அகஸ்டின் , Aituc மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர்கள் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் LPF மாவட்ட கவுன்சில் தலைவர் கே .கே .குமார் ,செல்வராஜ், CITU கட்டுமான செயலாளர் ஆறுமுகம், பெரியசாமி, செல்லதுரை ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

