கிருஷ்ணகிரி: பழங்குடியினர் மக்களுடன் கலந்துரையாடி ஆட்சியர்.

கிருஷ்ணகிரி: பழங்குடியினர் மக்களுடன் கலந்துரையாடி ஆட்சியர்.
X
கிருஷ்ணகிரி: பழங்குடியினர் மக்களுடன் கலந்துரையாடி ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், திம்மனப்பள்ளி, பில்லனகுப்பம் ஊராட்சிகளில், பழங்குடியினருக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமில், கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளிடம் திட்டத்தின் பயன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார், இன்று கலந்துரையாடினார். உடன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவக்குமார், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் பிரசன்ன பாலமுருகன், மாவட்ட பொது மேலாளர் (தாட்கோ) வேல்முருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.சரவணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story