வேப்பனப்பள்ளி:பழங்குடியின பயனாளிகளுக்கு மணிமாலை தயாரிப்பு தொழில் துவங்க மானியம்.

வேப்பனப்பள்ளி:பழங்குடியின பயனாளிகளுக்கு மணிமாலை தயாரிப்பு தொழில் துவங்க மானியம்.
X
வேப்பனப்பள்ளி:பழங்குடியின பயனாளிகளுக்கு மணிமாலை தயாரிப்பு தொழில் துவங்க மானியம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியம், திம்மனப்பள்ளி, பில்லனகுப்பம் ஊராட்சிகளில், பழங்குடியினருக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இன்று துவக்கி வைத்து, 7 பழங்குடியின பயனாளிகளுக்கு மணிமாலை தயாரிப்பு தொழில் துவங்க ரூ.3 இலட்சத்து 50 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில், ரூ.87 ஆயிரத்து 500 மதிப்பில் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கான காசோலைகளை வழங்கினார்.
Next Story