தளி அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் தளி அருகேயுள்ள தாசரிப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜான் ஐஸ் டின் (30) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தளி-தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள கொத்தனூர் அருகே சென்றார். அப்போது எதிர்பாரவிதமாக டூவீலர் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்து ஜான்ஐஸ்டின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்தது வந்த தளி போலீசார் ஜான்ஐஸ்டினின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

