ஊத்தங்கரையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்.

ஊத்தங்கரையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்.
X
ஊத்தங்கரையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.தமிழ் செல்வம் தலைமையில் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் அசோக் குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கழகத் துணை பொது செயலாளரும் வேப்பனப்பள்ளி எம்எல்ஏ.வுமான கே.பி. முனுசாமி கலந்து கொண்டு அக்டோபர் மாதம் பூத் கமிட்டி கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story