அடரி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

X
கடலூர் மாவட்டம் அடரி துணை மின் நிலையத்தில் இன்று 23 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மங்களூர், ம.பொடையூர், கல்லுார், ம.புதுார், மலையனுார், ம.கொத்தனுார்,வி.புதுார், ராயர் பாளையம், கச்சிமைலுார், வினாயகநந்தல், ஆவட்டி, ஆ.குடிகாடு, ஆலம்பாடி, அதர்நத்தம், கனகம்பாடி, கீழ் ஐவனுார், மேல் ஐவனுார், மேல் ஆதனுார், சிறுபாக்கம், எஸ்.புதுார், அரசங்குடி, எஸ்.மேட்டூர், எஸ்.குடிகாடு, வடபாதி, எஸ். நரையூர், சித்தேரி, பணையாந்தூர், வள்ளிமது ரம், எஸ்.மேட்டூர், அடரி, பொயனப்பாடி, காஞ் சிராங்குளம், மாங்குளம், ரெட்டாக்குறிச்சி, கீழ் ஒரத்துார், கொளவாய், ஜா.ஏந்தல், அசகளத்துார், ஓகையூர், ஈயனுார், மகரூர் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.
Next Story

