புலியூரில் நவராத்திரி விழா-வீடுகளில் கொலு வைத்து வழிபாடு.

புலியூரில் நவராத்திரி விழா-வீடுகளில் கொலு வைத்து வழிபாடு.
X
புலியூரில் நவராத்திரி விழா-வீடுகளில் கொலு வைத்து வழிபாடு.
புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதில் அன்னை துர்கை, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி ஆகிய 3 தேவிகளை வழிபடுகின்றனர். நேற்று முதல் நாள் ஆயுள் செல்வ விருத்தி ஏற்பட மகேஸ்வரி தேவி வழிபாடு அதைஒட்டி நேற்று கிண்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கிராமத்தில் உள்ள செந்தில் ஆசிரியர் என்பவரது வீட்டில் 5 படிகள் அமைத்து அதில் பல தரபட்ட கொலு பொம்மைகளை வைத்து நவதானியங்களை படையலிட்டு, மற்றும் சுண்டல்கள் வைத்து பின்னர் அருகில் உள்ள குழந்தைகளை அழைத்து அவர்களை மகாலட்சுமியாக நினைத்து பெண்கள் வழிபாடு நடத்தினர். மேலும் குழந்தைகளை அழைத்து அவர்களை மகாலட்சுமியாக நினைத்து அவர்களுக்கு பூஜை செய்து தாம்பூலம் வழங்கினர்.
Next Story