தசரா திருவிழாவின் முதல் நாளான சிறப்பு பூஜை

தசரா திருவிழாவின் முதல் நாளான சிறப்பு பூஜை
X
சிறப்பு பூஜை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ உலக அம்மன் திருக்கோவிலில் தசரா திருவிழாவின் முதல் நாளான நேற்று பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மாலையில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Next Story