மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை இல்லை என வனச்சரகர் தகவல்

மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை இல்லை என வனச்சரகர் தகவல்
X
ஒட்டன்சத்திரத்தில் மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை இல்லை என வனச்சரகர் தகவல்
ஒட்டன்சத்திரம் வனப் பகுதிக்கு உட்பட்ட மலை அடிவாரப் பகுதியில் சிறுத்தை இல்லை என ஒட்டன்சத்திரம் வனச்சரகர் ராஜா கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் வரும் போட்டோ கடந்து 3 மாதங்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் எடுக்கப்பட்டது எனவும் போட்டோவை வெளியிட்டவர் மைசூரில் உள்ளதாகவும் தகவல் குழந்தை வேலப்பர் மலைப்பகுதி உள்ளிட்ட அனைத்து ஒட்டன்சத்திரம் மலை அடிவாரப் பகுதிகளிலும் வாகனத்தில் ட்ரோன் மூலமும் சென்று ஆய்வு செய்ததாகவும் *சிறுத்தை நடமாட்டம் இப்பகுதியில் இல்லை என வனச்சரகர் கூறினார்.
Next Story