முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழா

X
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கான கல்லூரி துவக்க விழாவில் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "மருத்துவ சேவையை மக்களுக்கு செய்யும் தொண்டாக கருதி, தன்னலமற்று, அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்ய வேண்டும் "என வேண்டுகோள் விடுத்தார் இவ்விழாவில் மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு ) மருத்துவர்.வீரமணி, துணை கண்காணிப்பாளர் மருத்துவர் சுரேஷ்பாபு, உதவி மருத்துவ அலுவலர் மருத்துவர் செந்தில்குமார், மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் கீதாராணி, மற்றும் மருத்துவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

