சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது

X
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சித்திக் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேடப்பட்டி அருகே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த வடிவேல் மகன் ஆறுமுகம்(45) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

