சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை அறிவிப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சேரன்மகாதேவி பத்தமடை, கோபாலசமுத்திரம், வானியங்குளம், சுப்பிரமணியபுரம், கரிசூழ்ந்தமங்கலம், கேசவசமுத்திரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Next Story

