நவராத்திரியையொட்டி கொலு பொம்மைக் கண்காட்சி

X
செங்கல்பட்டு மாவட்டம்,நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மேலும் செப். 25 முதல் அக். 2 வரை நவராத்திரியையொட்டி கொலு பொம்மைக் கண்காட்சி நடைபெறும். மகா சண்டிஹோமம் விமரிசையாக நடைபெறவுள்ளது. நாடு சுபிட்சமாக இருக்கவும் உலக நன்மைக்காக நடைபெறும் மகா சண்டி ஹோமத்தில் கலந்துகொண்டு அம்பாளின் அருளை பெறவேண்டும் என கோயில் ஸ்தாபகா் புண்ணியகோட்டி மதுரைமுத்து சுவாமிகள் தெரிவித்தாா்.
Next Story

