பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த மேயர்

X
நெல்லை சந்திப்பு பகுதியிலிருந்து மதுரை செல்லக்கூடிய ரோட்டில் இன்று (செப்டம்பர் 23) திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கழிவுநீர் ஓடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அங்குள்ள டீ கடையில் மேயர் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கனிவுடன் கேட்டு அறிந்து அதிகாரிகளுக்கு நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story

