மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ரோவர் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு விழிப்புணர் ஏற்படுத்தி சென்றனர்
பெரம்பலூர் தந்தை ஹேண்ட்ஸ் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் மதுவிலக்கு மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நிகழ்வு நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் குடியரசு துவக்கி வைத்தார். இது பேரணி ரோவர் பள்ளியில் தொடங்கி ரோவர் பள்ளி சாலையில் வழியாக பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பதாகை ஏந்தி கோஷங்கள் இட்டவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர். இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்
Next Story