டவுனில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

டவுனில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
X
புதிய தார் சாலை அமைக்கும் பணி
திருநெல்வேலி மாநகர டவுனில் புதிய தார் சாலை அமைக்கும் பணி இன்று (செப்டம்பர் 23) தொடங்கியது. இந்த பணியை திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வின்பொழுது மாமன்ற உறுப்பினர் ரவிந்தர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள், திமுகவினர், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.
Next Story