கோவையில் நவராத்திரி விழா தாண்டியா நடனம் ஆடி கொண்டாட்டம்!

கோவை குஜராத் சமாஜில் 9-வது ஆண்டாக வண்ணமயமான தாண்டியா நடனம்.
கோவை குஜராத் சமாஜில் நவராத்திரி விழாவை முன்னிட்டு வண்ணமயமான உடைகள் அணிந்த வட மாநில ஆண்கள், பெண்கள் பாரம்பரிய தாண்டியா நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவையில் 9-வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். கொலு வைக்குதல், சிறப்பு வழிபாடுகள், கலாசார நிகழ்ச்சிகளுடன் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது.
Next Story