புதுகையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுகையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
X
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் 50க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் இன்று (செப்.23) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஐடியு சங்கத்தின் சார்பில் மின்வாரிய அலுவலக சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வருடகணக்கில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story