திருப்புனவாசலில் உண்டியல் திருட்டு

திருப்புனவாசலில் உண்டியல் திருட்டு
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் திருப்புனவாசல் அடுத்த மீமிசல் பகுதியில் உள்ள அற்புத இயேசு ஆலயத்தில் உள்ள உண்டியல் இன்று (செப்டம்பர் 23) மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் உண்டியலில் ரூ. 1 லட்சம் இருந்ததாக தேவாலய நிர்வாகத்தால் கூறப்படுகிறது. இது குறித்து திருப்புனவாசல் காவல்துறையினர் தீவிர விசாரணையில் மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story