கிருஷ்ணகிரியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று மாலை தர்ணா போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணை தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். போராட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை முழு நேர அரசு ஊழியர்க்கி ரூபாய் 26 ஆயிரம் வழங்க வேண்டும் 5ஜி சிம் கார்டுடன் செல்போன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர் இதில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்
Next Story

