காணொளி காட்சி மூலம் மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை வழங்கினார்.

காணொளி காட்சி மூலம் மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை வழங்கினார்.
X
காணொளி காட்சி மூலம் மாவட்ட பொறுப்பாளர் ஆலோசனை வழங்கினார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவகத்தில் இன்று 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து காணொளி காட்சி மூலமாக தமிழ்நாடு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர்.கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைசருமான சக்கரப்பணி ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் பர்கூர் எம்எல்ஏ.வுமான மதியழகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்து என பலர் கொண்டார்.
Next Story