ஊத்தங்கரை: பிரதமருக்கு மனு அனுப்பிய ஆசிரியர் சங்கத்தினர்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில தலைவர் வெங்கடேசன் தலைமையில் டெட் தேர்வு சம்பந்தமாக பாரத பிரதமருக்கு ஊத்தங்கரை அஞ்சலகத்தின் வாயிலாக மனு அனுப்பினார்கள். இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

