ஓசூர் நகரில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரம்.

ஓசூர் நகரில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரம்.
X
ஓசூர் நகரில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி தீவிரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கொசு தொல்லை அதிகளவில் இருப்பதாக வந்த புகாரின் பேரில் கொசு கட்டுபடுத்த புகைப்பரப்பும் இயந்திரம் மூலம் கொசு மருந்து புகை அடிக்கும் பணியை ஓசூர் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டனர். மேலும் பொதுமக்களுக்கு சளி,காய்ச்சல், உடல் பாதிப்புகள் வராத வகையில் மாநகராட்சி பல இடங்களில் கொசு மருந்து அடித்து வருகின்றனர்.
Next Story