முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் ஆலோசனை

X
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் ரங்கராஜபுரம், வயலூர், கட்டப்புளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஒன்பது பேர் கொண்ட பூத் கமிட்டி பாக பொறுப்பாளர் பயிற்சி முகாம் இன்று (செப்.23)நடைபெற்றது . இதற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் ஆர்.பிஉதயகுமார் ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

