ராக்கிங்: மூன்று பேர் கைது.

ராக்கிங்: மூன்று பேர் கைது.
X
மதுரை அருகே நடந்த ராக்கிங் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை செக்கானூரணி யில் உள்ள ஐடிஐ கல்லூரியின் விடுதியில் மாணவரை, சக மாணவர்கள் ராகிங் செய்து நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பாக ராகிங் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் . மேலும் விடுதியின் வார்டன் பாலமுருகன் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story