புதிய காவல் ஆய்வாளர் உடன் சந்திப்பு

X
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக செல்வி பொறுப்பேற்றுள்ளார். அவரை இன்று (செப்டம்பர் 23) விமன் இந்தியா மூவ்மெண்ட் ஏர்வாடி நகர தலைவர் ஹமீதா தலைமையில் கட்சியினர் நேரில் சந்தித்து குர்ஆன் பரிசாக வழங்கி பணி சிறக்க வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் தொடர்ந்து பல்வேறு கலந்துரையாடல் நடைபெற்றது.
Next Story

