வேப்பனப்பள்ளி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு முகாம்.

வேப்பனப்பள்ளி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு முகாம்.
X
வேப்பனப்பள்ளி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாம் சிறப்பு முகாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி,சின்ன மாணவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு, ஜிங்கலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பட்டாசிட்ட, விடுப்பட்ட பெண்களுக்கான மகளிர் உரிமைத் தொகை மின்மாற்றி பெயர் மாற்றம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
Next Story