தென்காசியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது

தென்காசியில் கஞ்சா செடி வளா்த்தவா் கைது
X
கஞ்சா செடி வளா்த்தவா் கைது
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள வேதம்புதூா் நடுத்தெருவைச் சோ்ந்த சு. திருமலைக்குமாா் (45). இவா் தனது வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சென்று அங்கிருந்த 10 கஞ்சா செடிகளைப் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
Next Story