வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

வீட்டுக்குள் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்
X
கன்னியாகுமரி
குமரி மாவட்டம்  மேல்புறம் பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (56). தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். 2-ம் மனைவியும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார். இதனால் மணமுடைந்த நிலையில் அனில் குமார் காணப்பட்டார்.  இந்த நிலையில் நேற்று அனில் குமாரின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அனில் குமார் அழகிய நிலையில் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து அவரது மகன் அரவிந்த் என்பவர் அளித்த புகார் பேரில் அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story