வார சந்தையில் கால்நடைகள் விற்பனை மந்தம்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் செவ்வாய் தோறும் கால்நடைகள் விற்பனைக்காக சிறப்பு வாரச் சின்ன நடைபெறுகிறது நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வார சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர் இதில் 400 ஆடுகள் 30 லட்சத்திற்கும், 500 மாடுகள் 40 லட்சத்திற்கும், நாட்டுக்கோழிகள் 3 லட்சத்திற்கும் விற்பனையானது கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடைகள் வரத்து மற்றும் விற்பனை புரட்டாசி மாதம் காரணமாக மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story





