புதுகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

X
புதுகை மாவட்டத்தில் நாளை 25/9/2025 உங்களுடன் ஸ்டாலின் முகாம் புதுகை மாநகராட்சி 41 வது வார்டு மர்லின் மஹால், கறம்பக்குடி ராஜ சங்கீதா மஹால், திருவரங்குளம் 15 ஊராட்சி தாண்டியம்மன் கோவில் மண்டபம், அறந்தாங்கி 14 ஊராட்சி வைரிவயல் என் எஸ் கே திருமண மண்டபம், அன்னவாசல் 11 ஊராட்சி பெரம்பூர் சமுதாயக்கூடம், விராலிமலை வி வி கிரிஷ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Next Story

