திமுக மாணவரணி அமைப்பாளர் நியமனம்

X
நெல்லை மேற்கு மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணி அமைப்பாளராக வினோத்குமார் பொறுப்பேற்றுள்ளார். இந்த நியமனத்தை தொடர்ந்து நெல்லை மேற்கு மாநகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட திமுகவினர் வினோத்குமாருக்கு மாணவரணி அமைப்பாளர் பணி சிறக்க நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Next Story

