நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் மனு

X
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை கோட்டூர் மஸ்ஜித் மாலிக் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் நேற்று பாளையங்கோட்டை நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளரிடம் மனு அளித்தனர்.அதில் நெல்லை அரசு பல்நோக்கு மருத்துவமனை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வேகத்தடை அமைத்து கொடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
Next Story

