பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
X
பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்
செங்கல்பட்டில் ரூ.95 கோடி மதிப்பிட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தி. சினேகா, இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன்,மாவட்ட வருவாய் அலுவலர் மா. கணேஷ் குமார், செங்கல்பட்டு சார் ஆட்சியர்எஸ்.மாலதி ஹெலன்,இ.ஆ.ப., திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, அரசு அலுவலர்கள்,செங்கல்பட்டு நகரச் செயலாளர் நரேந்திரன்,வனத்துறை தலைவர் திருமலை,நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Next Story