கோவை: மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் யோகி பாபு தரிசனம் !

X
பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு, பாலக்காட்டில் நடைபெற்று வரும் ஜெயிலர் 2 படப்பிடிப்பின் இடையே, கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்தார். முருகனின் பாதத்தில் தனது சொந்த தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படக்கதையை வைத்து ஆசீர்வாதம் பெற்றார். அவரைக் கண்ட பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து, புகைப்படம் எடுத்து ரசித்தனர்.
Next Story

