கரூர்-இந்திய சைகை மொழி தினம்- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி.
கரூர்-இந்திய சைகை மொழி தினம்- மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி. இந்திய சைகை மொழி தினம் மற்றும் சர்வதேச காது கேளாதோர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து நடைபெற்ற சமூக விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மாவட்ட நல அலுவலர் மோகன்ராஜ்,உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகள் கல்லூரி மாணவ மாணவியர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து காளியப்பன் தாந்தோணி மலை வழியாக அரசு கலைக் கல்லூரியில் வந்தடைந்தது. இந்த பேரணியின் இப்போது மாற்றுத்திறனாளிகள் நலம் சார்ந்த பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி சென்றனர்.
Next Story






