வேப்பனப்பள்ளி: மரக்கன்றுகள் நடும் விழா-துவக்கி வைத்த ஆட்சியர்.

வேப்பனப்பள்ளி: மரக்கன்றுகள் நடும் விழா-துவக்கி வைத்த ஆட்சியர்.
X
வேப்பனப்பள்ளி: மரக்கன்றுகள் நடும் விழா-துவக்கி வைத்த ஆட்சியர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம், பில்லன குப்பம் ஊராட்சி, திப்பனப்பள்ளி பகுதியில் பசுமை தமிழ்நாடு திட்டம் முன்னிட்டு மாவட்ட நிர்வாகம், வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story