ஓசூரில் நாய்கள் தொல்லை-வாழ்வுரிமைக் கட்சி ஆர்ப்பாட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் பெருகிவரும் தெரு நாய்கள் தொல்லையால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்துள்ளதாக அதை கட்டுபடுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

