சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் தற்காலிக பேருந்து நிலையம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையம் பகுதி சேரும், சகதியுமாக காணப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் செல்லும் பொதுமக்கள் மற்றும் வயதானவர்கள் பயணிகள் என மிகவும் அவதி அடைந்து செல்லும் சூழல் நிலவியது. மழைக்காலங்களில் தற்காலிக பேருந்து நிலையம் சேரும் சகதி ஆக காணப்படுவதால் சிரமமான சூழல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
Next Story



